ஆளுநரை சந்தித்தார் வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று (செவ்வாய்க்கிழமை)சந்தித்துப் பேசினார்.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் வாசன், ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநரைப் பார்த்துப் பேசினார்.
சுமார் கால் மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு என்று ஆளுநர் மாளிகை வட்டாரம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications