சென்னையில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்
சென்னை:
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நிலவிய கடுமையான பனிமூட்டத்தையடுத்து டெல்லிக்குசெல்லும் விமானங்கள் தாமதமாக சென்றன.
இன்று காலை சென்னையில் வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. காலை 7.30 மணி வரைஎதிரே யார் வருகிறார்கள் என்றுகூடத் தெரியாத அளவுக்குப் பனி மூடியிருந்தது.
சென்னை விமானத்திலும் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் விமானப் போக்குவரத்து முழுவதுமாகப்பாதிக்கப்பட்டது.
இதனால் டெல்லிக்கு செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லவில்லை. இதே போல் டெல்லியிலிருந்துசென்னைக்கு வரும் விமானமும் தாமதமானது.
இதனால் 2 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 6 மணிக்கே புறப்பட வேண்டிய டெல்லிவிமானம், 8 மணிக்குத்தான் கிளம்பிச் சென்றது.
பொதுவாக ஜனவரி மாதத்தில்தான் இத்தகைய பனிமூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பிப்ரவரி மாதம்முடியப்போகும் நிலையில்கூட பனிமூட்டம் நிலவியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications