24ம் தேதி வாக்கு எண்ணிக்கை: 3 மணி நேரத்தில் முடிவு தெரியும்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை (24ம் தேதி) நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 3 மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும்என்று தெரிகிறது. மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடப்பதால் முடிவுகளும் மிக வேகமாகவெளியாகிவிடும்.
ஆண்டிப்பட்டியில் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சாவடியிலும் 2 வாக்குப் பதிவுஎந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 432 வாக்குப் பதிவு எந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படவேண்டும்.
3 மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும் என்பதால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா வென்றால் அன்றைய தினமேமீண்டும் முதல்வராகப் பதவியேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
வாக்குப் பதிவு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தான் வென்றுவிடுவோம் என்பதில் அதீத நம்பிக்கையில்இருக்கிறார் ஜெயலலிதா.
தனது பதவியேற்பு விழாவுக்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மண்டபத்தை தயார் செய்யவும்ஜெயலலிதா உத்தரவிட்டுவிட்டார். அந்த மண்டபம் கடந்த இரண்டு நாட்களாக மாபெரும் அலங்காரங்களுடன் தயாராகிவருகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications