ரம்பம்... பலூன்...கோடாலி...சீலிங்பேன்: கலக்கும் சுயேச்சைகள்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் தேர்தலில் ஜெயலலிதா, வைகை சேகர் உள்பட மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் பல பேருக்கு டெபாசிட் கூட மிஞ்சப் போவதில்லை என்பது வேறு விஷயம்.
போட்டியிடுவோரின் பெயர்- கட்சி- சின்னம் விவரம்:
ஜெயலலிதா- அதிமுக- இரட்டை இலை
வைகை சேகர்- திமுக- உதய சூரியன்
ஜெயச்சந்திரன்- மதிமுக- பம்பரம்
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- மோதிரம்
சுயேச்சைகள் பெயர்-சின்னம்:
அய்யர் தேவர்- மாளிகை
கண்ணன்- ஸ்லேட்
சண்முகம்- பூக்கூடை
சந்திரன்- ஹேங்கர்
செல்வமணி- சீலிங்பேன்
சென்றாயன்- பாலம்
தேவராஜ்- கிரிக்கெட்பேட்
நூர்முகம்மது- மோட்டார் சைக்கிள்
டாக்டர் பத்மராஜன்- மெழுகுவர்த்தி
பரதாழ்வார்- சேர்
பன்னீர்- விமானம்
பாலுசாமி- கோடாலி
பால்ராஜ்- டார்ச் லைட்
புஷ்பராஜ்- பட்டம்
பெரியசுப்பையன்- ரயின் என்ஜின்
மன்மதன்- டிவி
முருகேசன்- கூடை
ராமநாதன்- புத்தகம்
ராமராஜ்- ரம்பம்
ஜெகபர் அலி- பலூன்
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications