ரஷ்யாவிடம் லேசர் குண்டுகள் வாங்கும் இந்தியா
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ரஷ்யாவிடம் இருந்து 8,000 லேசர் குண்டுகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
ஆர்ட்டிலரி எனப்படும் கனரக துப்பாக்கிகளில் இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்படும்.
க்ராஸ்னபோல் என்ற இந்த குண்டுகளை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந் நாட்டின்செய்தி நிறுவனமான ரஸ்பால்ட் தெரிவித்துள்ளது. இந்த குண்டுகளை ரஷ்யாவின் லோமோ என்ற நிறுவனம்தயாரித்து வழங்கவுள்ளது.
இந்த குண்டுகளை வாங்க இந்தியா ரூ. 300 கோடி செலவிடவுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்னாண்டசுக்கும், ரஷ்யஅதிகாரிகளுக்கும் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications