நேரடி ஒளிபரப்பில் ஜெ., ராஜ் டிவிகள்
ஆண்டிப்பட்டி:
ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தேர்தலை ஜெயா டிவி நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.
இதற்காக ஆண்டிப்பட்டியிலேயே தாற்காலிகமாக ஒரு ஸ்டுடியோவையும் ஜெயா டிவி அமைத்துள்ளது.
ஆண்டிப்பட்டி முழுவதுமே கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஜெயா டிவி நிருபர்கள் சுற்றி வந்தவண்ணம் உள்ளனர்.மூத்த பத்திரிக்கையாளர்களான ரபி பெர்னாட் இந்த தாற்காலிக ஸ்டுடியோவில் இருந்தவண்ணம் நிருபர்களைஒருங்கிணைத்து செய்திகளை தொகுத்து நேரடியாக ஒளிபரப்பி வருகிறார்.
இன்னொரு மூத்த பத்திரிக்கையாளரான சுதாங்கன் தலைமையில் நிருபர் குழு ஆண்டிப்பட்டியை சுற்றி வருகிறது.
ராஜ் டிவி:
ராஜ் டிவியும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. ராஜ் டிவியும் நடமாடும் ஸ்டுடியோ ஆண்டிப்பட்டியில்இருந்தவண்ணம் நேரடியாக தேர்தலை ஒளிபரப்பி வருகிறது.
சன் டிவி:
சன் டிவி இந்தத் தேர்தல் குறித்த செய்திகைள தனது சன் நியூஸ் சானலில் ஒளிபரப்பி வருகிறது. நேரடி ஒளிபரப்புஏதும் செய்யவில்லை.
தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கை நேரடியாக ஒளிபரப்பப்படுவது இது தான் முதல் முறையாகும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications