ஜெயா டிவியின் கலக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வந்தாளே மகராசி. இது தான் இன்று ஜெயா டிவி ஒளிபரப்பிய படம்.
படத்தில் ஹீரோயின் ஜெயலலிதா. வில்லி எம்.என். ராஜம்.
படத்தின் வசனங்கள் எல்லாமே இன்றைய அரசியலுக்கு மிகப் பொறுத்தமாக இருப்பதை மனதில் கொண்டு தான்இந்தப் படத்தை ஒளிபரப்பியது ஜெயா டிவி.
படத்தில் ஜெயலலிதா பேசுவதாக சில வசனங்கள்:
நான் ஏன்டி கோர்ட்டுக்கு போகனும், யார் துணையும் இல்லாம நான் ஒருத்தியே தன்னந்தனியே போராடிஉங்களை பணிய வைப்பேன்டி.
நீங்க கோர்ட்டுக்கும் போங்க எங்கேயும் போங்க.. நான் ஜெயிச்சு காட்டுவேன் . இதே போல பல வசனங்கள்நீள்கின்றன.
இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே இடையிடையே ஆண்டிப்பட்டி தேர்தல் நேரடி ஒளிபரப்பு எனஅன்றைய சினிமாவையும் இன்றைய அரசியலையும் கலக்கித் தந்து கொண்டிருக்கிறது ஜெயா டிவி.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications