நக்கீரன் நிருபர் கோர்ட்டில் ஆஜர்
பவானி:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் பவானி நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்.
பவானியை அடுத்த வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையத்தை கடந்த 1998ம் ஆண்டு சந்தனக் கடத்தல்வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் தாக்கி, அங்கிருந்த ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்கில் சிவசுப்ரமணியத்தையும் குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைபவானி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசுப்ரமணியத்தை, புதன்கிழமை மாலை பவானி நீதிமன்றத்தில் நீதிபதிகிருஷ்ணன் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தினர்.
அப்போது போலீசார், பர்கூர் ஈரெட்டி மலையை சேர்ந்த கந்தவேல் கொலை வழக்கில் அவருக்கு தொடர்புஇருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, எனவே அவரை போலீஸ் காவலில் விட வேண்டும் என்று போலீசார் மனுகொடுத்தனர்.
இது குறித்து சிவசுப்ரமணியத்தை போலீசார் காவலில் செல்ல விருப்பமா என்று நீதிபதி கேட்டார். ஆனால்,எனக்கும் அந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, போலீஸ் காவலில் செல்ல விருப்பமில்லை என்றுசிவசுப்ரமணியம் கூறினார்.
அதையடுத்து அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி கூறினார். எனவேசிவசுப்ரமணியத்தை போலீசார் இன்று மீண்டும் ஆஜர் படுத்துகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications