வைகை சேகருக்கே வெற்றி... கூறுகிறார் நடிகர் சரத்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியில் முறையாக தேர்தல் நடந்தால் திமுக வேட்பாளர் வைகை சேகர்தான் வெற்றி பெறுவார் என்றுதிமுக எம்.பியும் நடிகருமான சரத்குமார் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்த சரத்குமார் நேற்று (புதன்கிழமை) சென்னைதிரும்பினார்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி நிலவரம் குறித்து பேசிய சரத்குமார், பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
நியாயமான முறையில், ஆள் பலம், பண பலத்தின் கொட்டம் இல்லாத நிலையில் தேர்தல் நடந்தால்ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் வைகை சேகர்தான் ஜெயிப்பார்.
ஆண்டிப்பட்டியில் அரசாங்கத்தின் அதிகார பலத்தையும் மீறி திமுகவினரின் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.எனவே சேகருக்கு வெற்றி கிடைப்பது உறுதி என்றார் சரத்குமார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications