சென்னையில் இரட்டையர்களுக்கு ஒரு சங்கம்
சென்னை:
சென்னையில் இரட்டையர்கள் சிலர் இணைந்து புதிய சங்கத்தைத் துவக்கியுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராமலிங்கத்தின் முயற்சியின் பேரில் இந்த சங்கம்துவக்கப்பட்டுள்ளது. இரட்டையர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டது இந்த சங்கம்.
தென்னிந்தியாவில் இதுபோன்ற இரட்டையர் சங்கம் இதுவரை இல்லை. இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டையர் சங்கத்தின் துவக்க விழா புதன்கிழமை சென்னையில் நடந்தது. டாக்டர்கள் ராமலிங்கம்,லட்சுமணசாமி, ஜமீலா ரோஸ், ஜமீலா ரவீந்திரன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரஞ்சித், பாரத், ரம்யா,லாவண்யா ஆகியோர் உள்ளிட்ட பல இரட்டையர்கள் இதில் கலந்து கொண்டனர்.
வந்திருந்த இரட்டையர்களுக்கு பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசுகளும் வழங்கப்பட்டன. அதில்முக்கியமான போட்டி, இரட்டையர்களின் மனதறியும் போட்டி.
இதன்படி இரட்யைர்களிடம் தனித்தனியாக ஒரே கேள்வி கேட்கப்படும். அதில் அவர்கள் ஒரேமாதிரியாக பதில்சொன்னால் அவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
இந்த இரட்டையர் சங்கத்தின் மூலம் பல்வேறு விதமான சேவைகளைச் செய்யவுள்ளதாக டாக்டர் ராமலிங்கம்,அவரது சகோதரர் லட்சுமண சாமியும் கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications