ஆண்டிப்பட்டி: சரியாக 64.7 சதவீதம் வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் சரியாக 64.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில்,
இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,08,214. இதில் 1,34,703 பேர் வாக்களித்துள்ளனர்.
வாக்களித்தவர்களில் 68,608 பேர் ஆண்கள். 66,095 பேர் பெண்கள். வாக்குப் பதிவு அமைதியாக நடந்துமுடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications