மதுரை, நெல்லைக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மதுரை மற்றும் திருநிெல்வேலிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்களைதென்னக ரயில்வே இயக்குகிறது.
மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால்சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல,சனிக்கிழமை இரவு மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications