தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
முஸ்லிம்களின் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இதை ஈகை திருநாள் என்றும் கூறுவர். இந்த நாளில் தான்பெரும்பான்மையான முஸ்லிம்கள் மெக்காவுக்கு சென்று வழிபடுவர்.
பக்ரீத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள மெரீனா கடற்கரையிலும், திருவல்லிக்கேணியில் உள்ளமசூதியிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மெரீனா கடற்கரையில் நடந்த சிறப்பு தொழுகைக்குநூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி, வாணியம்பாடி, வேலூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளிலும் இதேபோன்ற சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
பாண்டிச்சேரியில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. துணை நிலை ஆளுநர் ரஜினிராய்,முதல்வர் ரங்கசாமி உட்பட பல தலைவர்களும் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications