குப்பையில் தீ: எரிந்தது கூவம்
சென்னை:
சென்னையில் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீப்பற்றிக் கொண்டதால் ஆற்றில் தீப்பிடித்தது.தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சென்னையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்று கூவம் ஆறு. அந்தக் காலத்தில் ஆறாக ஓடிய கூவம்இப்போது மூக்கைத் துளைக்கும் சாக்கடையாக மாறியுள்ளது.
கூவத்தில் குப்பைகளைக் கொட்டுவது சென்னை வாசிகளின் வழக்கம். அதிலும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில்கூவமா அல்லது குப்பையா என்று தெரியாத அளவுக்கு, அளவுக்கு அதிகமாகவே குப்பைகளைக் கொட்டுவார்கள்.
இந்தக் குப்பைகள் மலை மேடுகளாக காணப்படும். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பல கார், மோட்டார்சைக்கிள் மெக்கானிக்குகள் தங்களது ஷாப்களில் சேரும் எண்ணெய் போன்ற கழிவுகளை கூவத்தில் கொட்டுவதுவழக்கமாம்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கில் இந்தக் குப்பை மேட்டில் திடீர் என தீப்பிடித்துக்கொண்டுள்ளது. கூவம் ஆற்றில் திடீரென தீப்பிடித்துக் கொண்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கூவத்தில்தீப்பிடித்ததால் சிந்தாதிரிப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications