18 சுற்றுகளாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இங்குள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் இந்த வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
216 வாக்குச் சாவடிகளில் இருந்த 432 மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.
அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் தலைமையில்ஏஜெண்டுகள் அந்த வாக்குப் பதிவு மையத்தில் எண்ணிக்கையை கண்காணித்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர் வைகை சேகர் தலைமையில் திமுகவினரும் இந்த வாக்குப் பதிவு மையத்தில் குழுமியுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அறிய ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த மையத்தின் வெளியேகூடியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அவ்வப்போது ஒலிப் பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டவண்ணம்உள்ளன.
இந்த வளாகத்தைச் சுற்றி மோப்ப நாய்கள், ஆயுதங்களுடன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான நிருபர்கள், புகைப்படக் கலைஞர்களும் இங்கு குழுமியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications