தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவிடம் திமுக வேட்பாளர் வைகை சேகர் தோல்வியைத் தழுவியதையடுத்துசென்னை அறிவாலயத்தில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் முறையாக நடக்கவில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.தேர்தல் கமிஷன் புனிதமாக இருக்க வேண்டிய இடம். ஆனால், அது ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது.
இதனால், அங்கு போட்டியிடவே வேண்டாம் என்று கூட முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான் போட்டியிட்டோம்.
முதலில் 16 வகையான ஆவணங்களைக் காட்டினால் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்திருந்தது. ஆனால், தேர்தல் நாளன்று திடீரென 17வது ஆவணமாக கிராம அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருபவர்களும் வாக்களிக்கலாம் என கமிஷன் அறிவித்தது. இதைப் பயன்படுத்தி அதிமுகவினர் பலருக்கு கள்ளவாக்குகளைத் தயார் செய்து கொடுத்து வாக்களிக்க வைத்தனர்.
இது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்என்றார்.
வழக்கமாக புன்சிரிப்புடன் காணப்படும் கருணாநிதியின் முகத்தின் இன்று அது மிஸ்ஸிங் ! .
-
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications