அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெ. தேர்வு
சென்னை:
அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக (முதல்வர்) ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று பிற்பகலில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இக் கூட்டம்நடந்தது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்வில்லை. கூட்டத்தில் ஜெயலலிதாவின் பெயரை பன்னீர்செல்வம்முன்மொழிந்தார். அங்கிருந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவின் பெயரை வழிமொழிந்தனர்.
இதையடுத்து ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை ஆளுநரிடம் தர முடிவுசெய்யப்பட்டது.
கூட்டததுக்குப் பின் பன்னீர்செல்வத்திடம் பேசிய நிருபர்கள் ஜெயலலிதா ஏன் கூட்டத்துக்கு வரவில்லை எனக்கேட்டனர்,
அதற்கு பன்னீர் பதிலளிக்கையில், அம்மா வர வேண்டிய அவசியமேயில்லை. ஏனென்றால் நான் தான் இன்னும்சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கிறேன் என்றார்.
ஜெயலலிதா முதல்வரானவுடன் உங்களுக்கு என்ன பதவி கிடைக்கும் எனக் கேட்டபோது, அம்மா எந்த பதவிதந்தாலும் அதை ஏற்பேன் என்றார்.
விரைவில் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பேன் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications