இன்றே ராஜினாமா செய்கிறார் பன்னீர்: மாலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டதால் முதல்வர் பன்னீர்செல்வம்தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.
இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஜெயலலிதா மீண்டும்முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்த விழாவில் முதல்வர்பன்னீர்செல்வம் 54 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டினார். தலைமை நிலையச் செயலாளர் புலமைப்பித்தன்எழுதிய என் பாட்டுடைத் தலைவி என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பன்னீர்,
நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஜெயலலிதா 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதையடுத்து நான்இன்றே ஆளுநரைச் சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தைத் தர இருக்கிறேன்.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications