பன்னீர்செல்வம் ராஜினாமா: ஆளுநரிடம் கடிதம் தந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி வெற்றியையடுத்து அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தப்பட்டதால்தனது முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
இன்று பிற்பகலில் ஆளுநர் மாளிகை சென்ற பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராம்மோகன்ராவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
எம்.எல்.ஏக்கள் தன்னை சட்டசபைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தற்கான தீர்மான நகலுடன் ஜெயலலிதாஆளுநரைச் சந்திப்பார்.
அப்போது அவரை முதல்வராகப் பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications