உ.பியில் படுதோல்வியை நோக்கி பா.ஜ.க.
டெல்லி:
கடந்த வாரம் தேர்தல் நடந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராஞ்சல், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வாக்குஎண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
மிக பலத்த பாதுகாப்புடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சமாஜ்வாடிகட்சி உள்ளது. இந்த மாநிலத்தில் பா.ஜ.க. 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கு ஆளும் கட்சியாக இருந்தபா.ஜ.கவுக்கு பெரும் தோல்வி கிடைத்து வருகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கூட்டணியான அகாலிதளம்-பா.ஜ.க இரணடாவதுஇடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாநிலமான உத்தராஞ்சலில் பா.ஜ.க. முன்னிலையில்உள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications