தனித்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெ.
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
15வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜெயலலிதா 33,577 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில்உள்ளார்.
இந்தச் சுற்று வாக்குகள் விவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 64,715
வைகை சேகர்- திமுக- 31,138
ஜெயச்சந்திரன்- மதிமுக- 7,703
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 4,450
இதன் மூலம் ஜெயலலிதா 33,577 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது பா.ம.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன.
இந்த முறை அதிமுக தனித்துப் போட்டியிட்டது. ஆனாலும் கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில்ஜெயலலிதா வெற்றியை எட்டிக் கொண்டிருகிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications