5வது சுற்றில் ஜெ. 9,600 வாக்குகள் முன்னிலை
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதா 9,600 வாக்குகள்முன்னணியில் உள்ளார்.
5வது சுற்று நிலவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 21,225
வைகை சேகர்- திமுக- 11,625
ஜெயச்சந்திரன்- மதிமுக- 2,154
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 696












Click it and Unblock the Notifications