ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி: மீண்டும் முதல்வராகிறார்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா 41,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அனைத்துச் சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து விட்டது.
இறுதி வாக்கு நிலவரம்:
ஜெயலலிதா- அதிமுக- 78,422
வைகை சேகர்- திமுக- 37,222
ஜெயச்சந்திரன்- மதிமுக- 8,420
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்- 5,176
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெல்வார் என அதிமுக கூறி வந்தது. ஆனால், வாக்கு வித்தியாசம்குறைந்த அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் பெற்றதைவிட ஜெயலலிதா மிக அதிக வாக்குகள்பெற்றுள்ளார். இருப்பினும் வாக்கு வித்தியாசம் 50,000 கூட இல்லாதது அவருக்கு மகிழ்ச்சியான விஷயம் அல்ல.
எதிர்க் கட்சிகள் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இந்த வாக்கு வித்தியாசத்தை மேலும்குறைத்திருக்க முடியும் என்று தான் வாக்கு நிலவரம் காட்டுகிறது.
எப்படியிருப்பினும். பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டும் முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துள்ளார்ர்ஜெயலலிதா.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications