அரியலூர் அருகே 1,000 பவுன் நகை கொள்ளை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அடகுக்கடை உரிமையாளர் வீட்டில் இருந்த 1,000 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் நிகார் சந்த். இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள 5 ஊர்களில் அடகுக்கடைவைத்துள்ளார். பொது மக்களிடம் வாங்கிய நகைகளை ஜெயங்கொண்டம் வீட்டில் பீரோவில் வைத்திருப்பார்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு நிகார் சந்த் தனது சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று விட்டார். வீட்டில்அவரது மனைவியும், 2 மகன்களும் மட்டுமே இருந்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 3 பேருமே வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர். வீட்டிற்கு திரும்பிவந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
1,000 பவுன் தங்க நகைள், 1 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கப்பணமும் களவு போயிருப்பதாககூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜாராம் என்பவனை போலீசார் தேடிவருகின்றனர். இவர் தலைமறைவாகிவிட்டார்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications