பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று காலை தொடங்கியது.
லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்உரையாற்றினார்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. அதில் 5 எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். படையினரின் சரியான பதிலடித் தாக்குதலால் தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் நடக்க இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து இன்று நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதையடுத்து மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி முழுவதுமே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications