வாஜ்பாய்க்கு ஏற்பட்ட தோல்வி இது- சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் நடந்த நான்கு மாநிலங்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ள தோல்வி பிரதமர் வாஜ்பாய்க்குக் கிடைத்ததோல்வியாகும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதே போல உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள படுதோல்வி அக் கட்சியின் தலைவிசோனியாவை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.
சோனியா காந்தியே போட்டியிட்டு வென்ற அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டசபைத்தொகுதிகளில் 4ல் காங்கிரசுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications