வீடு வீடாக பணம் கொடுத்து பெற்ற வெற்றி இது: வைகோ கருத்து
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டியில் ஜனநாயகத்தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் ஜனநாயகத்தின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன். இருப்பினும் பணபலம், அதிகாரதுஷ்பிரயோகத்தை உபயோகித்ததை நிதர்சனமாக காண முடிந்தது.
அரசியல் வரலாற்றிலேயே இது வரை இல்லத அளவிற்கு அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி அதிமுகவெற்றி பெற்றுள்ளது. வீடு வீடாக சென்ற பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றி வேதனையானது. தமிழகத்துக்கு நல்லதல்ல.
பணம் பலம் மிக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் நாங்கள் போட்டியிட்டோம். கடந்த தேர்தலை விடநாங்கள் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறோம். இதற்கு காரணம் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டவர் சாதாரணமானவர்.
தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் இதே நிலை நீடிக்கும் என்று கூற முடியாது. எனெனில்மின் கட்டண உயர்வு, நிதி நிலை அறிக்கை ஆகிய அம்சங்கள் மக்களின் சிந்தனையை மாற்றும் என்று வைகோகூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications