ஜெ. வெற்றியைக் கொண்டாடிய வக்கீல்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் தேர்தல் வெற்றி ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற அதிமுகவழக்கறிஞர்கள் திங்கள்கிழமை பிரமாண்டமாக கொண்டாடினார்கள்.
வக்கீல் மோகன்தாஸ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள கேன்டீனில் லட்டு,சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை வழங்கினார்கள்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இலவச ரத்த தானம் மற்றும்கண்தானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications