ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க பா.ஜ.க. முடிவு
சென்னை:
ஜெயலலிதாவுக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
சில மாதங்களாகவே பா.ஜ.க.- அதிமுக இடையே புதிய உறவு துளிர்விட்டு வருகிறது. தமிழக பா.ஜ.கவில் இந்தஉறவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் அதை எதிர்த்து வந்தவர் பொதுச் செயலாளர் இல. கணேசன். தீவிரகருணாநிதி ஆதரவாளராக இருந்தவர் இவர்.
ஆனால், இவரது நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்தியத் தலைமையின் யோசனைப்படிஅதிமுகவுக்கு சட்டசபையில் ஆதரவளிக்கப் போவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைஇல.கணேசன் மூலமாகவே பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் ஜெயலலிதாவை வாழ்த்துகிறேன். மத்தியில் பா.ஜ.க. அரசுக்கு பிரச்சனைஅடிப்படையில் ஆதரவு தர அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு நன்றிக்கடனாக நாங்களும் சட்டசபையில்அதிமுகவுக்கு பிரச்சனை அடிப்படையில் ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்.
ஆண்டிப்பட்டி தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல்ஆணையம் பதில் கூற வேண்டும் என்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications