இன்று இந்தியா வருகிறார் ஆப்கன் அதிபர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் இடைக்கால அதிபர் முகம்மத் கர்சாய் இன்று இந்தியா வருகிறார்.
அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவும் இந்தியா வருகிறார். ஏற்கனவே மூத்தஅமைச்சர்கள் பலரும் இந்தியா வந்து சென்றுவிட்டனர்.
பாகிஸ்தானின் உதவியுடன் தலிபான் ஆட்சி நடந்தபோது இந்த அமைச்சர்களின் குடும்பத்தினர் பாதுகாப்புக்காகஇந்தியாவில் தான் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கடமையாக இந்தியாவந்து தங்கள் நன்றியைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
ஆட்சிக்கு வந்தபின் கர்சாய் இப்போது தான் இந்தியா வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை அவர் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கிறார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications