நல்லாட்சி தருவார் ஜெ.: திரையுலகம் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா இந்த முறை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நல்லாட்சிதருவார் என்று தமிழ் திரைப்பட கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற்றதைப் பாராட்டி கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. பல்வேறு திரையுலக சங்கங்களை உள்ளடக்கியது இந்தக் கூட்டமைப்பு. கூட்டமைப்பின்சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
பல்வேறு இன்னல்கள், இடையூறுகளைக் கடந்து ஆண்டிப்பட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்ஜெயலலிதா. விரைவில் முதல்வர் பொறுப்பை ஏற்று, கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நல்லாட்சி வழங்கவேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி மற்றும் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications