தேர்தல் முறைகேடுகள்: ஆளுநரிடம் கிருஷ்ணசாமி புகார்
சென்னை:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் ராம் மோகன் ராவைசந்தித்து ஆண்டிப்பட்டி தேர்தல் முறைகேடுகள் குறித்துப் புகார் தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்ட கிருஷ்ணசாமி ஆளுநர் மாளிகைக்குச் சென்று,புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர், ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் நடந்ததாகராவிடம் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார்.
அவர் கொடுத்த மனுவில், கீரிப்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சிப் பகுதிகளில் ஜாதி துவேஷம் காரணமாக தேர்தல்நடத்தாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மதுரை அருகே உள்ள கீரிப்பட்டி உள்ளிட்ட பல தலித் மக்கள் வாழும் கிராமங்களில் கடந்த ஆண்டுஅக்டோபரிலேயே நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications