லாரி மீது குமரி எக்ஸ்பிரஸ் மோதல்: லாரி டிரைவர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ரயில்வே கிராஸிங்கில் இன்று (புதன்கிழமை) காலை ஒரு லாரி மீது கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாக்பூரில் இருந்து ஆரஞ்சு பழங்களை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று விழுப்புரம் அருகே உள்ளமயிலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில்வே கிராஸிங்கில் கேட் மூடப்பட்டிருந்தது. அது தெரியாமல் வேகமாக வந்த அந்த லாரி ரயில்வேகேட்டை இடித்துக் கொண்டு தண்டவாளத்தில் சென்று நின்றுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்அந்த லாரி மீது பலமாக மோதியது. இதனால் சில கி.மீ. தூரத்துக்கு லாரியை அந்த ரயில் இழுத்துச் சென்றது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். லாரி கிளீனர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரியை அப்புறப்படுத்த தாமதமானதால் அந்த பகுதி நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. அதேபோல் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் உட்பட 4 ரயில்கள் சென்னைக்குத் தாமதமாகச் சென்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications