முதுமலை காட்டில் தீ: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப் பகுதியில் தீ வைத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதுமலை வனப் பகுதியில் சமீபத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதனால் யானை,புலி, மான் உள்பட பல விலங்குகள் காட்டுக்குள்ளிருந்து வெளியேறி கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளன. தீயைஅணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே காட்டுக்குள் தீ வைத்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு முதுமலைக் காட்டுக்கு வந்து தீயைஅணைக்கும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.
காட்டுத் தீ காரணமாக தேக்கு மரங்களுக்கோ வன விலங்குகளுக்கோ எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றுமுதுமலை வன விலங்குகள் சரணாலய காப்பாளர் அசோக் குப்புரெட்டி கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications