வாகனங்களில் கவர்ச்சி பதிவு எண்களுக்கான கட்டணம் கடும் உயர்வு
சென்னை:
வாகனங்களின் பதிவுக்கு கவர்ச்சி எண்கள் வேண்டுவோர் செலுத்த வேண்டிய கட்டணத்தை பல மடங்கு உயர்த்திஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு அந்தந்த வட்டாரப் போக்குவரத்துஅலுவலகங்களில் பதிவு செய்து, வாகனங்களுக்கான பதிவு எண்களை பெற வேண்டும்.
ஆனால் தங்களுக்கு வேண்டிய கவர்ச்சி எண்கள் மற்றும் ராசியான எண்களை வேண்டுவோர் அதற்கென தனியாகவிண்ணப்பித்து, குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
தற்போது இந்தக் கவர்ச்சி எண்கள் பெறுவதற்கான கட்டணத்தை அதிகரித்து மோட்டார் வாகனச் சட்டத்தில்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி கவர்ச்சி எண்கள் பெற விரும்புவோர் செலுத்த வேண்டிய கட்டண விவரம் வருமாறு:
50 சி.சி.க்கும் குறைவான திறன் கொண்ட வாகனங்கள்: ரூ.1,000
50 சி.சி.க்கு அதிகமான திறன் கொண்ட வாகனங்கள்: ரூ.2,000
ரூ.4 லட்சத்துக்கு குறைவான கார் மற்றும் இறக்குமதி கார்: ரூ.8,000
இதர வாகனங்கள்: ரூ.5,000
அரசு ஒதுக்கீடு செய்யும் எண்கள் (முதல் 4 வரிசைகள்): ரூ.15,000
அரசு ஒதுக்கீடு (5க்கும் மேற்பட்ட வரிசைகள்): ரூ.25,000
இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நாளை (மார்ச் 1) முதல் அமலுக்கு வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications