"சும்மா" சண்டையில் ஒருவர் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சைக்கிளில் வந்த இருவர் மோதிக் கொண்டனர். அதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவர் நம்மாழ்வார்ப்பேட்டை பகுதியில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். அப்போது சேகர் என்பவர் அந்தப் பக்கம் சைக்கிளில் வந்துள்ளார். இருவரது சைக்கிள்களும்எதிர்பாராமல் மோதிக் கொண்டன.
உடனே சைக்கிளை விட்டு இறங்கிய சேகர், இருதயராஜுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம்முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
இதில் இருதயராஜ் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த அடிபட்ட அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காது இறந்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications