குறைகிறது பெட்ரோல், டீசல் விலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அடுத்த நிதியாண்டுக்கான (2002-03) பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள்குறைந்துள்ளன.
இதன்படி டீசல் ஒரு லிட்டருக்கு 50 பைசா வரை குறைகிறது.
அதுபோல் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைகிறது.
இந்த விலை குறைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை, மார்ச் 1) முதல் அமலுக்கு வருகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இந்தஅறிவிப்பை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications