முதல்வராகும் முன் குருவுக்கு ஜெ. மரியாதை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாநாளை (வெள்ளிக்கிழமை, மார்ச் 1) மாலை அணிவிக்கவுள்ளார்.
மார்ச் 1ம் தேதி மாலை 5 மணியளவில் தலைமைக் கழகத்திற்கு ஜெயலலிதா வருகிறார். கழக வளாகத்தில் உள்ளஎம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார்.
2ம் தேதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வருகிறார்ஜெயலலிதா.
வழக்கமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள உள்ள சிலைக்கு தான் அவர் மாலை அணிவிப்பது வழக்கம்.ஆனால் பொது இடங்களில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் கட்சிஅலுவலகத்தில் உள்ள சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார் என்று கூறப்படுகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications