புதிய அமைச்சர்கள் யார்? யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனக்கு ராசியான 9ம் எண் கூட்டுத் தொகையாக வரும் வகையில் நாளை 27 (2+7) அமைச்சர்களுடன்பதவியேற்கிறார் ஜெயலலிதா.

அமைச்சர்கள்- துறைகள் விவரம்:

ஜெயலலிதா- முதலமைச்சர், போலீஸ்துறை
பன்னீர்செல்வம்- பொதுப்பணித்துறை
பொன்னையன்- நிதித்துறை
தளவாய் சுந்தரம்- வருவாய்த்துறை
ஆர். விஸ்வநாதன்- போக்குவரத்துத்துறை
தம்பிதுரை- கல்வித்துறை
ஜெயக்குமார்- சட்டத்துறை
நயினார்நாகேந்திரன்- மின்துறை
வேலுச்சாமி- தொழில்துறை மற்றும் வணிகவரித்துறை
செம்மலை- மக்கள் நல்வாழ்த்துறை
சம்பத்- வீட்டுவசதித்துறை
நடராஜன்- தொழிலாளர் நலத்துறை
துரைராஜ்- உள்ளாட்சித்துறை
தனபால்- கூட்டுறவுத்துறை
ஜீவானந்தம்- வேளாண்மைத்துறை
மில்லர்- சுற்றுலாத்துறை
ராமசாமி- இந்து அறநிலையத்துறை
வளர்மதி- சமூக நலத்துறை
கருப்பசாமி- ஆதிதிராவிடர் நலத்துறை
மோகன்- வனத்துறை
வில்வநாதன்- ஊரக வளர்ச்சித்துறை
அனிதா ராஜாகிருஷ்ணன்- கால்நடைத்துறை
சுதர்ஷன்- பிற்பட்டோர்நலத்துறை
ராமச்சந்திரன்- பால்வளத்துறை
பாலசுப்பிரமணியம்- செய்தி விளம்பரத்துறை
சோமசுந்தரம்- கைத்தறித்துறை
ராதாகிருஷ்ணன்- மீன்வளத்துறை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+