வாழ்த்து அனுப்பிய ரஜினி, நேரில் வந்த கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திரையுலகமே திரண்டு வந்து கலந்து கொண்டது.

ரஜினிகாந்த் தனது வாழ்த்துச் செய்தியையும் பூங்கொத்தையும் ஜெயலலிதாவுக்கு அனுப்பியிருந்தார்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய்காந்த், முரளி, சத்யராஜ், ரகுவரன், தலைவாசல் விஜய், விஜய்குமார் குடும்பம்,நாசர், தயாரிப்பாளர்கள் ஜி.வி, இப்ராகிம் ராவுத்தர், இயக்குனர்கள் சேரன், பாலா, நடிகைகள் ரம்யாகிருஷ்ணன்,விஜய்சாந்தி, குஷ்பு-சுந்தர், தேவயானியின் கணவர் ராஜகுமாரன், மனேரமா, ரஞ்சிதா, அம்பிகா, ராதா உள்ளிட்டநூற்றுக்கணக்கான திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

1996ம் ஆண்டில் ஜெயலலிதா-ரஜினி மோதல் உச்சகட்டத்தில் இருந்தது என்பது நினைவுகூறத்தக்கது. இதையடுத்துஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் அறிக்கை விட்டார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாஆட்சியையும் இழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+