ஆண்டவன் பெயரில் பதவியேற்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக இன்று பதவியேற்றார் ஜெயலலிதா.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நடந்த மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிநடந்தது. முன்னதாக இங்கு வந்த ஆளுநர் ராம் மோகன் ராவை ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் தன்னுடன் பதவியேற்கவுள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ராம்மோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட தமிழிலேயே பதவிப் பிரமாணம் செய்து வைத்து அனைவரையும்ஆச்சரியப்படுத்தினார் ஆளுநர் ராம் மோகன் ராவ்.
பின்னர் பதவிப் பிரமாணத்திலும், ரகசியக் காப்புப் பிரமாணத்திலும் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications