காலில் விழாத அமைச்சர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இம்முறை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவில் காலில் விழுவில்லை.
வழக்கமாக பதவியேற்கும் அமைச்சர்கள் ஆளுநரின் எதிரிலேயே ஜெயலலிதாவின் காலில் விழுவது வழக்கம்.ஆனால், இம்முறை ஜெயலலிதாவைப் பார்த்து வணங்கிவிட்டு பதவியேற்றனர்.
திரும்ப வந்து வணங்கிவிட்டு அமர்ந்தனர். பதிவியேற்பு முடிந்த பின்னர் திரும்ப வந்து வணங்கிவிட்டு அமர்ந்தனர்.












Click it and Unblock the Notifications