பதவியேற்ற அமைச்சர்களும், அவர்களின் துறைகளும்
சென்னை:
ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஆண்டவனின் பெயரால் தான் பதவியேற்றனர்.
இன்று பதவியேற்ற அமைச்சர்கள் (பதவியேற்பு வரிசைப்படி)
1. ஜெயலலிதா- முதலமைச்சர்
2. பன்னீர்செல்வம்- பொதுப்பணித்துறை
3. பொன்னையன்- நிதித்துறை
4. தம்பிதுரை- கல்வித்துறை
5. ஜெயக்குமார்- சட்டத்துறை
6. ராமசாமி- இந்து அறநிலையத்துறை
7. செம்மலை- நல்வாழ்வுத்துறை
8. துரைராஜ்- உள்ளாட்சித்துறை
9. தனபால்- கூட்டுறவுத்துறை
10. தளவாய் சுந்தரம்- வருவாய்த்துறை
11. ஜீவானந்தம்- வேளாண்மைத்துறை
12. வளர்மதி- சமூக நலத்துறை
13. கருப்பசாமி- ஆதி திராவிடர் நலத்துறை
14. விஸ்வநாதன்- போக்குவரத்துத்துறை
15. நயினார் நாகேந்திரன்- மின்சாரத்துறை
16. வேலுச்சாமி- தொழில்துறை மற்றும் வணிகவரித்துறை
17. மோகன்- வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை
18. வில்வநாதன்- ஊரக வளர்ச்சித்துறை
19. சம்பத்- வீட்டுவசதித்துறை
20. அனிதாராதாகிருஷ்ணன்- கால்நடைத்துறை
21. சுதர்சனம்- பிற்பட்டோர் நலத்துறை
22. நடராஜன்- தொழிலாளர் நலத்துறை
23. ராமச்சந்திரன்- பால்வளத்துறை
24. பாலசுப்பிரமணியன்- செய்தி, விளம்பரத்துறை
25. சோமசுந்தரம்- கைத்தறித்துறை
26. ராதாகிருஷ்ணன்- மீன்வளத்துறை
27. மில்லர்- சுற்றுலாத்துறை
பதவியேற்பு விழா முடிந்தவுடன் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் ஆளுநருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதன் பின்னர் ஆளுரை ஜெயலலிதா வழியனுப்பி வைத்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications