ஜெயலலிதாவின் புன்னகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
தனக்கு ராசியான டார்க் பச்சை நிற சேலை அணிந்து வந்திருந்த அவர் புன்னகை பூத்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.
அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் படிப்பதை மிகக் கவனமாக கவனித்துக் கொண்டிருந்த அவர் அவ்வப்போதுபார்வையாளர்கள் மத்தியில் இருந்த தனக்குத் தெரிந்த முகங்களைப் பார்த்தபோதெல்லாம் புன்கைத்தவண்ணம்இருந்தார்.
அருகில் அமர்ந்திருந்த பொன்னையனுடன் அவ்வப்போது ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அருகில் ஒருநாற்காலியில் பேனாவும் பேப்பர்களும் தயாராக இருந்தன. அவ்வப்போது அதில் எதையோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
திடீரென ஒரு குறிப்பை தனது உதவியாளர் மூலம் யாருக்கோ அனுப்பினார்.












Click it and Unblock the Notifications