330 பேர் படுகொலை: இந்தியாவின் பெயர் நாசமாகிவிட்டது-வாஜ்பாய்
டெல்லி:
குஜராத்தில் நடந்த படுகொலைகளால் இந்தியாவின் இமேஜ் பாழாகி விட்டதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் நடந்த வன்முறையில் 330க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து வாஜ்பாய் கூறியதாவது:
குஜராத்தில் நடந்த வன்முறையில் ஏற்பட்ட படுகொலைகளால் இந்தியாவின் இமேஜே பாழாகி விட்டது. உலகமக்களின் முன்னால் இந்தியாவுக்கு நற்பெயர் குலைந்து விட்டது.
நாட்டு மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று வாஜ்பாய் கூறினார்.
தேவ கெளடா புகார்:
குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது குஜராத் பா.ஜ.க. அரசே நடத்திய வன்முறைதான் இது. எனவே குஜராத் அரசைகலைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
இந் நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து இஸ்லாமிய சட்ட வாரியம், மில்லி கவுன்சில் போன்ற முஸ்லிம்அமைப்புகளின் முக்கிய தலைவர்களையும், சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத் தலைவர்களையும் அழைத்துபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வாஜ்பாயிடம் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications