நாடு முழுவதும் 2 நாள் துக்கம் - நாளை உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி மரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் 2 நாள் துக்கம்கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்றும் நாளையும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.
மேலும் இந்த 2 நாட்களிலும் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது என்று மத்திய உள்துறை அமைச்சகம்கூறியுள்ளது.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாலயோகியின் உடல்பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை முழு அரசு மரியாதையுடன் பாலயோகியின் உடல் அவருடைய சொந்த ஊரான ஆந்திராவில் உள்ளஅமலாபுரத்தில் தகனம் செய்யப்படுகிறது.
பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பாலயோகியின்இறுதிச் சடங்கில் கலந்த கொள்கின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications