காஞ்சி சுவாமிகளுக்கு கொலை மிரட்டல்: பலத்த பாதுகாப்பு
காஞ்சிபுரம்:
குஜராத்தில் பயங்கர மத வன்முறையைத் தொடர்ந்து, காஞ்சி சுவாமிகளுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள்வந்து கொண்டிருப்பதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள காஞ்சி மடத்தின் அலுவலகத்துக்கு கடந்த மார்ச் 1ம் தேதி ஒருவன் போன் செய்து,விஜயேந்திர சுவாமிகள் எங்கே உள்ளார் என்பது குறித்துக் கேட்டுவிட்டு வைத்து விட்டான்.
பின்னர் மீண்டும் அதே குரலில் ஒரு போன் வந்தது. மிரட்டல் விடுக்கும் தொணியில் அந்த நபர் பேசியதையடுத்துகாஞ்சி மடம் பரபரப்படைந்தது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காஞ்சி சுவாமிகளான ஜெயேந்திர சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சுவாமிகள் ஆகியோருக்குப்பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மாசான முத்து இன்று காலை காஞ்சி சுவாமிகளைச்சந்தித்துப் பேசினார்.
காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள காஞ்சிபுரம் மடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக்குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications