ஜெ. பதவியேற்பு விழா: திமுகவினருக்கு அழைப்பில்லை - கருணாநிதி குற்றச்சாட்டு
கும்பகோணம்:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கே அழைப்புவிடுக்கப்பட்டபோது திமுகவினரை அழைக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கும்பகோணத்தில் இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரச்சனைகள் அடிப்படையில் கருத்து தெரிவிக்க திமுக முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மேயர் ஸ்டாலினுக்கும், அன்பழகனுக்கும் 6வது வரிசையில் இடம்ஒதுக்கப்பட்டது குறித்து வருத்தமாக உள்ளது.
பதவியேற்பு விழாவுக்கு சினிமா துணை நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கே அழைப்பு விடுத்தபோதுதிமுகவினருக்கு அழைப்பு விடுவிக்கவில்லை.
அதிமுகவில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்தில் அடிக்கடி அமைச்சரவையில் மாற்றம்கொண்டு வருகிறார் ஜெயலலிதா என்று கருணாநிதி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications