ஜெ. பதவியேற்புக்கு என்னைக் கூப்பிடவில்லை- இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வரவில்லை.
எதிர்க்கட்சி தலைவரான அன்பழகனுக்கு பதவியேற்பு விழாவில் உரிய மரியாதை அளிக்கப்படாதது அரசியல்நாகரிகமாக தெரியவில்லை.
தங்கபாலுவை நீக்குவது குறித்து உரிய விளக்கத்தை ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு காங்கிரஸ்மேலிடம் கூறியுள்ளது. இது குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்களை மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.
மாநிலங்களவை தேர்தலில் தமாகா தலைவர் போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு தருவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று இளங்கோவன் கூறினார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications