குப்பை விவகாரம்: சென்னையிடம் ஆலோசனை கேட்கும் பெங்களூர் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெங்களூர் மேயர் சந்திரிசேகர், சென்னை மேயர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு, சிங்கப்பூர் தனியார் நிறுவனமானஓனிக்ஸ் நிறுவனத்திற்கு, சென்னை மாநகராட்சி அனுமதியளித்தது.
இதே போல் பெங்களூர் நகரத்தில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பெங்களூர் மாநகராட்சி முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஆலோசனை செய்வதற்காக பெங்களூர் மேயர் சந்திரசேகர் சென்னைவந்தார்.
இரு மேயர்களும் அந்த நிறுவனம் குறித்தும், ஒப்பந்தம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும்சந்திரசேகர் மாநகராட்சியில் உள்ள முக்கிய அதிகாரிகளிடமும் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
More From
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications